Monday, January 27, 2014

அப்பா பேர் கெடாம பாதுக்கொனு

அம்மா: டே ஏன்டா அப்பா பேர பேபெர்ல எழுதி பிரிட்ஜ்ல வைக்கிற?
மகன்: நீ தான்மா சொன்ன அப்பா பேர் கெடாம பாதுக்கொனு

ஒற்றுமை

பெத்த பொண்ணுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா??

ரெண்டையுமே கட்டி கொடுக்கிறவரைக்கும் ஒரே
டென்ஷன், தலைவலி தான்......

பெத்த பையனுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா??

இரண்டையுமே திருத்தவே முடியாது.......

Tamil Kavithaigal

தான்தான் அழகு என் மார்தட்டிய மலர்களிடம் சண்டையிட்டேன் ஏன் தெரியுமா ?
பெண்ணே உன் புன்னகைக்கு முன்னால்
பூக்கள் எல்லாம் காய்ந்து போன காகிதம்தான் ....................

---------------------------------------------------------------------------------------------------------


வாழ்க்கையை
நாம் துரத்துகிறோம்..
சில நேரங்களில்
வாழ்க்கை
நம்மையே துரத்திவிடுகிறது..

-----------------------------------------------------------


நீயில்லாத அறையில்
மின்விசிறிகூட
விருப்பமில்லாமல்தான்
சுற்றிக்கொண்டிருக்கிறது..

---------------------------------------------------------


தொலைந்து போன
நாட்களைத் தேடித்தேடியே
இருந்த நாட்களும்
தொலைந்து போனது..

-------------------------------------------------


உதாரணமாக மற்றவரை
நாம் சொன்னது போதும்..
மற்றவர் நம்மை
உதாரணமாகச் சொல்ல உழைப்போம்..

-----------------------------------------------------------------


நீ சொல்ல சொல்ல
நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..
நீ என்ன சொல்கிறாய் எனத்தெரியவில்லை..
நான் என்ன கேட்கிறேன் எனத்தெரியவில்லை..

ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற

அப்பா :ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற ...........

மகன் :நீங்க சொல்லுறதெல்லாம் கேட்க்க முடியாது
இப்ப நானும் சம்பாதிக்கிறேன் ........

அப்பா :உனக்கு நாலு மாடு வாங்கி கொடுத்தது தப்பா போய்டுச்சி ...........
உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா அலைய விட்டு இருக்கணும்

Kanneer Varamal Kakkum Imaigal than kadhal Endral.

Kanneer Varamal Kakkum Imaigal than kadhal Endral.


Andha Imaigalaiyum Kadanthu Varum Kanneerai Thudaikkum Karangal than natpu.. Good mrng

Ungal Anbu'kum

Ungal Anbu'kum
En Natpu'kum
running race vacha ethu win pannum?
Ungal anbu thaan! u know why?


En Natpu vittu koduthu vidum...
That is friendship!!!!! Gud mrg friends

Thoondilil sikkiya meenum

Thoondilil sikkiya meenum,
un anbil sikkiya naanum thudippathu nijam.!
Meen thudipathu viduthalaikaka, naan thudipathu un natpukaga..

uravha irunthal endro maranthirupen

uravha irunthal endro maranthirupen
uyirodu alava kalanthuvittai
eppati marapathu unnai?

Unnai Athigamaga Sandhosa Paduthum Ithayathirku.

Unnai
Athigamaga
Sandhosa
Paduthum
Ithayathirku..,

Unnai Azha Vaikavum
Urimai
Undu...

So Don't mistake u'r lovable hearts.

iniya nanbargalthina nalvazthukal

 "Karpuku arasi endral athu pengal"
"Natpuku arasan endral athu angal"
iniya nanbargalthina nalvazthukal.

Natpai Vida Ethum Siranthathu Ellai

Natpai Vida Ethum Siranthathu Ellai.... 
Pethavangal Elatha Oruthan Mattum Annathai Illai 
Nanban Ellai Endralum Avan Anathai Than..
Happy Friendship Day To All My Friends... :):)

Thats frndship

Mezhuguvarthikku uyir koduthu uyir vittathu thee kuchi.
 athai ninaithu ninaithu urukiyathu mezhuguvarthi..

 !Thats frndship ♥

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும்
 சிறந்ததாக இருக்க வேண்டும்........
பெண்களுக்கு மட்டுமல்ல ..
.நட்புக்கும் கற்பு உண்டு 
என்றான் ஒரு கவிஞர்....உண்மைதான்
கோபம் ,சிணுங்கள் ,அந்தரங்க தகவல்கள் பகிர்வு ,ஏமாற்றம் 
,மகிழ்ச்சி ,மன்னிப்பு ,துரோகம் இவை அனைத்தையும் தாண்டி
 ஒரு உறவு இருந்தால் அது நட்பு மட்டுமே நிற்கும் ...
.இதற்கு வயது வித்தியாசம் இல்லை ......இதற்க்கு வயதும் இல்லை 
....அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பர்கள்தின வாழ்த்துக்கள்..!

வாழும் வரை வாழ்கை...!!!
வெல்லும் வரை தோல்வி...!!!
சிரிக்கும் வரை கண்ணீர்...!!!
உதிரும் வரை பூக்கள்...!!!
மறையும் வரை நிலவு...!!!
மரணம் வரை நம் நட்பு...!!!
நண்பர்கள்தின வாழ்த்துக்கள்..!

இனிய தோழமை தின நல் வாழ்த்துக்கள்

"நம் நட்பில்

ஆண்பாலும் இல்லை
பெண்பாலும் இல்லை
மாறாக அது
நாம் இருவரும் கொண்ட
அன்பால் ஆனது"

-கொளஞ்சி

** அனைவருக்கும் இனிய தோழமை தின நல் வாழ்த்துக்கள்"